நிகழ்வுகள்

  • All Events
  • தச்சன் தோப்பு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்
தச்சன் தோப்பு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்
Oct21
தச்சன் தோப்பு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்
தச்சன் தோப்பு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்
யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் நேற்றுக் காலை(19.3.2018) வெகு சிறப்பாக ஆரம்பமானது. தொடர்ந்து 14 தினங்கள் இடம்பெறவுள்ள இத் திருவிழாவில், எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 9 மணிக்கு 11வது திருவிழாவாக தேர்த் திருவிழாவும், 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு 12வது திருவிழாவாக தீர்த்தோற்சவப் பெருவிழாவும் இடம்பெற திருவருள் கூடியுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை காலை இடம்பெறும் விசேட அபிஷேட ஆராதனைகளைத் தொடர்ந்து, மாலை ஐந்து மணிக்கு கோலாகலமான இடம்பெறவுள்ள திருக்கல்யாண உற்சவத்துடன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இனிதே நிறைவு பெறும் என ஆயல பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். ஆலயத்தின் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும் காலத்தில், அடியவர்கள் அனைவரையும் ஆசார சீலர்களாக வருகை தந்து, முத்துக்குமார சுவாமி பெருமானின் திருவருளைப் பெற்று இன்ப வாழ்வு வாழ அனைவரையும் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.
வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு

Oct21

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை

Oct21

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட

Oct21

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய

Oct21

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன

Oct21

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம

Oct21

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே

Oct21

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்

Oct21

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ

Oct21

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற

Oct21

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்

Oct21

சித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும

Oct21

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா