நிகழ்வுகள்

  • All Events
  • ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வந்துள்ள சிறப்பான பூரணை தினம் இன்று
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வந்துள்ள சிறப்பான பூரணை தினம் இன்று
Oct21
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வந்துள்ள சிறப்பான பூரணை தினம் இன்று
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வந்துள்ள சிறப்பான பூரணை தினம் இன்று
ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றுள்ளன. ஆடிமாதத்தில் வரும் பூரணை தினம் இந்த வருடம் வெள்ளிக்கிழமையில் வந்துள்ளமை சிறப்புக்குரியது. இந்த தினம் முருகப் பெருமானுக்கு சிறப்புக்குரிய நாள் என்பதால் கொழும்பு – ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் பக்தர்கள் பால்குட பவனி மற்றும் காவடி எடுத்திருந்தார்கள். மேலும், கொழும்பு, கதிரேசன் வீதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு

Oct21

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை

Oct21

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட

Oct21

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய

Oct21

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன

Oct21

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம

Oct21

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே

Oct21

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்

Oct21

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ

Oct21

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற

Oct21

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்

Oct21

சித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும

Oct21

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா