நிகழ்வுகள்

  • All Events
  • மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்று
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்று
Oct21
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்று
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்று
வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான அடியவர்களின் ஆரோகரா கோஷத்துடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த முருகப் பெருமான் தேரில் ஏறி ஆரோகணித்தார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் குறித்த தேர்த்திருவிழா காண மாவிட்டபுரம் நோக்கி சென்றுள்ளமையை காண முடிகின்றது.கடந்த யுத்த காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஆலயங்களில் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் முதன்மையானது என்பதுடன் தற்போது யுத்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல ஆலயம் மீண்டு வருகின்றமையும் புனர் நிர்மாண வேலைகள் இன்னமும் நிறைவுறாத நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு

Oct21

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை

Oct21

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட

Oct21

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய

Oct21

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன

Oct21

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம

Oct21

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே

Oct21

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்

Oct21

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ

Oct21

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற

Oct21

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்

Oct21

சித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும

Oct21

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா