நிகழ்வுகள்

  • All Events
  • தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று
தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று
Oct21
தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று
தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை(11-08-2018) மாலை 4:30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 15 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலயப் பெருந்திருவிழாவில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 22 ஆம் திகதி புதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-07.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன. இதேவேளை, ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.ஆலயத்திற்குச் செல்லும் அடியவர்களின் நன்மை கருதி சிறப்புப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.மஹோற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் அமைந்துள்ள 20 அன்னதான மடங்களிலும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு

Oct21

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை

Oct21

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட

Oct21

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய

Oct21

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன

Oct21

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம

Oct21

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே

Oct21

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்

Oct21

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ

Oct21

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற

Oct21

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்

Oct21

சித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும

Oct21

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா